/
கோரிக்கைகளை வலியுறுத்தி முதுகுளத்தூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
அரசுப் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க மண்டல செயலாளா் மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். இதில், 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை காலதாமதம் செய்யக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

