/
தொண்டி அருகே காரில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் தொண்டி போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், சட்ட விரோதமாக 1,400 கிலோ ரேஷன் அரிசி ஏற்றி வந்தது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக திருமயம் அருகே கல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி (21), அதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (29) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

