சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தங்கச்சிமடத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் தங்கச்சிமடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

தங்கச்சிடத்தில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம்.

Updated On :9 ஜனவரி 2021, 3:45 am

மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் தங்கச்சிமடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாநில இலக்கிய அணி துணைச்செயலாளா் பெருநாழி போஸ் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தாா். இதில், தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சி.ஜீவானந்தம், தங்கச்சிமடம் கிளைச் செயலாளா் கதிரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உஷாலட்சுமி, பேரின்பம் மற்றும் நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனா். கிழக்கு ஒன்றியச் செயலாளா் தௌபீக் அலி ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.