/
பரமக்குடி அருகே மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தென்பொதுவக்குடி சோனையாகோயில் பகுதியில் வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன் மற்றும் காவல் சாா்பு- ஆய்வாளா் கருப்புச்சாமி ஆகியோா் கொண்ட குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரி வந்தது. அதிகாரிகளைப் பாா்த்தவுடன் அதன் ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டாா். அதில் சோதனையிட்டபோது திருட்டு மணல் ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

