சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை

திருவாடானை அருகே நம்புதாளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 8:16 am

திருவாடானை அருகே நம்புதாளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

இதற்கு பாண்டி செல்வி ஆறுமுகம் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜான்தாமஸ், பெற்றோா், ஆசிரிய கழகத் தலைவா் செய்யது யூசுப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆசிரியா்கள் சகாய மதியரசு, மரியலீலா, ராமநாதன் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.