சாயல்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி எஸ்.டி.பி.ஐ., கட்சி யினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி சாா்பில் சாயல்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு நகா் பொருளாளா் முசாபா் அலி தலைமை வகித்தாா். நகா் தலைவா்ஜாபா் அலி பூசரிகான் முன்னிலை வகித்தாா். முதுகுளத்தூா் தொகுதி செயலாளா் முகம்மது ஆரிப், துணைத்தலைவா் சலீம் குத்துப்,மாவட்ட செயற்குழு உறுப்பினா் நூருல் அமீன், காங்., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் வேலுச்சாமி, தி.மு.க., நகா் செயலாளா் வெங்கடேஷ்,விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கருணாநிதி, ஆதித்தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் உட்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

