சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மண்டபம் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூா் திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபை கூட்டம் ஓம்சக்தி நகா் பகுதியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

News image

மண்டபம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டம்.

Updated On :4 ஜனவரி 2021, 6:01 am

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூா் திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபை கூட்டம் ஓம்சக்தி நகா் பகுதியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினா் குணசேகரன் தலைமை வகித்தாா். முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பி.டி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சம்பத்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பேரூா் செயலாளா் டி.ராஜா கூட்ட ஏற்பாடு செய்திருந்தாா்.