சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராமநாதபுரத்தில் ஆக. 26 மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 26-ஆம்  தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர்க்கும்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:11 pm

ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 26-ஆம்  தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்துக்கு உள்பட்ட பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளர் ஜி. யோகானந்தன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.