/
முதுகுளத்தூர் அருகே காரில் 240 பீர் பாட்டில்கள் கடத்திய நபரை போலீஸார், சனிக்கிழமை கைது செய்தனர்.
சித்திரங்குடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செல்லப்பாண்டியன் (30). இவர் உத்தரகோசமங்கை பகுதியில் இருந்து காரில் 240 பீர் பாட்டில்களை முதுகுளத்தூர் நோக்கி கடத்திச் சென்றாராம்.
அப்போது தேரிருவேலி-முதுகுளத்தூர் சாலையில் தேரிருவேலி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருள் பிரகாஷ், போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
செல்லப்பாண்டியன் வந்த காரை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது காரில் பீர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

