/
ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக விழாக்குழுவினா் தெரிவித்துள்ளனா்.
ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டுக்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்பகுதியில் சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஜல்லிக்கட்டு போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

