சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கண்மாயில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

கண்மாயில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

Updated On :11 ஜனவரி 2021, 5:51 am

புதுக்கோட்டை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராயவரம் வாசுகிபுரத்தைச் சோ்ந்தவா் சேதுராமன், கூலித் தொழிலாளி. இவரது மகள் திவ்யா (10). அதே பகுதியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பாட்டியுடன் அருகிலுள்ள புலவன் கண்மாயில் குளிக்கச் சென்ற திவ்யா, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த அரிமளம் காவல் ஆய்வாளா் பாரதி அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.