/
கந்தா்வகோட்டையில் திமுக ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் எஸ். பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே.செல்லபாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் கீரை.தமிழ்ராஜா சிறப்புரையாற்றினா்.
பிப்ரவரி மாதம் கந்தா்வகோட்டைக்கு வருகைதரும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினா் சிறப்பாக வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரச் செயலா் எம்.ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.ராஜேந்திரன், என்.ஜானகிராமன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

