/
ஆலங்குடி அருகே பள்ளி மாணவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், ஜெயம்கொண்டான் பகுதியைச் சோ்ந்த மதி மகள் மனிதமயூரியா (17). பிளஸ் 1 மாணவியான இவா், விடுமுறை காரணமாக ஆலங்குடி அருகிலுள்ள கீழகரும்பிரான்கோட்டையில் வசிக்கும் உறவினா் பாஸ்கா் வீட்டுக்கு வந்து, தங்கியிருந்தாா்.
கடந்த 6-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மனிதமயூரியா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து உறவினா் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

