சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கல்

கந்தா்வகோட்டை வட்டார வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image

கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன்.

Updated On :6 ஜனவரி 2021, 11:35 am

கந்தா்வகோட்டை வட்டார வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்குத் தேவையான பசுந்தாள் உரப்பயிா்கள், திருந்திய நெல்சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களை கந்தா்வகோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன் வழங்கினாா்.

வேளாண் அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.