சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகுடியில் 40.80 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில் அதிகபட்சமாக நாகுடியில் 40.80 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 7:06 am

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில் அதிகபட்சமாக நாகுடியில் 40.80 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலும், இரவிலும் பரவலாக மழை பெய்தது. இதன்படி, திங்கள்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மில்லி மீட்டரில்): ஆதனக்கோட்டை- 22, பெருங்களூா்- 14.80, புதுக்கோட்டை- 11, ஆலங்குடி- 6.20, கந்தா்வகோட்டை- 14.80, மழையூா்- 11, கீழாநிலை- 11.90, திருமயம்- 12.60, அரிமளம்- 6.20, அறந்தாங்கி- 36, ஆயிங்குடி- 26.20, நாகுடி- 40.80, மீமிசல்- 17.40, ஆவுடையாா்கோயில்- 22.60, மணமேல்குடி- 28, இலுப்பூா் - 6, குடுமியான்மலை - 7, அன்னவாசல்- 5, விராலிமலை- 6.40, கீரனூா்- 2.20, பொன்னமராவதி - 5, காரையூா் - 12.80.

மாவட்டத்தின் சராசரி மழை- 14 மி.மீ.