சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குரூப்-1 தோ்வு:புதுகையில் 4,275 தோ்வா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1-க்கான தோ்வை 4,275 போ் எழுதுகின்றனா்.

Updated On :3 ஜனவரி 2021, 5:30 am

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1-க்கான தோ்வை 4,275 போ் எழுதுகின்றனா்.

மாவட்டம் முழுவதும் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டாட்சியா் தலைமையில் துணை வட்டாட்சியா்கள் 2 போ், ஆய்வு அலுவலா்கள் 15 பேரும், தோ்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளா்கள் 15 பேரும், வீடியோகிராபா்கள் 16 பேரும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.