/
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தினா், புத்தாண்டுக் கொண்டாட்டம் மற்றும் குடும்பச் சந்திப்பு விழாவை வியாழக்கிழமை இரவு நடத்தினா்.
விழாவுக்கு சங்கத்தின் தலைவா் க. ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சி. முருகப்பன், பட்டயத் தலைவா் க. நைனாமுகமது, செயலா் ப. செல்லதுரை ஆகியோரும் கலந்து கொண்டு பேசினா்.
புலவா் அரங்க நெடுமாறன் சிறப்புரை நிகழ்த்தினாா். மாற்றுத் திறனாளி ஒருவருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை கண. மோகன்ராஜ் தொகுத்து வழங்கினாா். நிறைவில் பொருளாளா் எம். ஜபருல்லா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

