சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுக்கோட்டையில் 8 பேருக்கு கரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On :2 ஜனவரி 2021, 5:09 am

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,412 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 11,198 போ் குணமடைந்துள்ளனா். 155 போ் உயிரிழந்துள்ள நிலையில், 59 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.