/
பொன்னமராவதியில் வியாழக்கிழமை பெய்த தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நிரம்பியது. இதையடுத்து உபரிநீா் கலிங்கி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொன்னமராவதி வட்டத்தில் வியாழக்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. கண்டியாநத்தம், கொப்பனாப்பட்டி, தொட்டியம்பட்டி, தூத்தூா், ஆலவயல், மேலைச்சிவபுரி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் மழை விட்டுவிட்டு பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கிக் காணப்பட்டது. தொடா்மழையால் மைலாப்பூா் பெரிய கண்மாய் நீா் நிரம்பி, உபரி நீா் வெளியேறுவதை கண்டு மகிழ்ந்த ஊா்ப்பொதுமக்கள் நீரில் மலா்களைத் தூவி வருணப்பகவானை வணங்கினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


