/
இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் இரா. சின்னதம்பி தலைமை வகித்தார். தாளாளர் இராசி. உதயகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மு. தினேஷ்குமார் மழைநீர் சேகரிப்பு வழிமுறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்து பேசினார்.
கருத்தரங்கில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வினோத் அய்யப்பன் வரவேற்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

