சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கந்தர்வகோட்டை அரசுப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:36 pm

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

கவிஞர் மகாசுந்தர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று இலக்கிய மன்றத்தை தொடக்கிவைத்து வெற்றிக்கொடிகட்டு என்ற தலைப்பில் பேசினார்.

இதில் மாணவர்களின் பண்டைய தமிழக வரலாறு குறித்த நாடகமும், பன்மொழிப் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முன்னதாக தமிழாசிரியர் ஆர். செல்வமணி  வரவேற்றார். ஆசிரியர் ஆ. மணிகண்டன் நன்றி கூறினார்.