/
புதுகை நகராட்சியில் உள்ள காமராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், காமராஜர் பெயரில் கடந்த 50 ஆண்டுகளாக காமராஜபுரம் என அழைக்கப்பட்டுவரும் இப்பகுதியை கணேஷ்நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். நகர் நல மையத்தில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த பேரணியைத் தொடர்ந்து மாவட்ட
வர்த்தகர் கழகத்தலைவர்
சீனு. சின்னப்பா தலைமையில் பொதுமக்கள், வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

