சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிரதோஷம்

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :22 ஜூன் 2013, 7:16 am

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலுப்பூர் சொர்ணாம்பிகை பொன்வாசிநாதர், அன்னவாசல் ஸ்ரீதர்மசம்வர்த்தனி விருத்தபுரிஸ்வரர், திருவேங்கைவாசல் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை  வியாக்ரபுரிஸ்வரர், பரம்பூர் ஸ்ரீ சோளகேரளீஸ்வரர், வெள்ளனூர்

அகத்தீஸ்வரர், சத்தியமங்கலம் ஆனந்தவள்ளி சுப்ரமணிய சுவாமி, ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர், வெüóளாஞ்சார் ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தேரஸ்வரர், தாண்டிஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, குடுமியான்மலை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரிஸ்வரர் இலுப்பூர், அன்னவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.