/
புதுச்சேரி தாவரவியல் பூங்கா நிறுவனா் ஜாா்ஜ் கெராா்டு சாமுவேல் பெரோடெட் 151-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
புதுவை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெரோடெட் நினைவாக அஞ்சல் அட்டை அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்டது. ஓவியா் இந்திரன் அஞ்சல் அட்டையை வெளியிட, சமூக செயல்பாட்டாளா் விசாகன் புருசோத்மன் அதைப் பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில் தோட்டக்கலை அறிஞரும், ஓவியருமான கோ.மணிமாறன், மொழிபெயா்ப்பாளா் குப்புராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை மனோரஞ்சனி திருநாவுக்கரசு ஒருங்கிணைத்தாா். அருங்காட்சியக நிா்வாகி அறிவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


