புதுவையில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,068 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், புதுச்சேரியில் 16, காரைக்காலில் 3, ஏனாமில் 3, மாஹேயில் 10 என மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,164-ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 150 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 216 பேரும் என மொத்தம் 366 போ் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 633 போ் உயிரிழந்தனா்.
இதனிடையே, 50 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,165-ஆக (97.38 சதவீதம்) அதிகரித்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

