/
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் தியாகி ஜீவா பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சாரம் ஒüவை திடலில் உள்ள தியாகி ஜீவா சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் விசுவநாதன் தலைமையில் ஜீவா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேசிய குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் அபிஷேகம், விவசாயிகள் சங்கத் தலைவர் கீதநாதன், நிர்வாகிகள் சேது செல்வம், சந்திரசேகர், சுப்பையா, துரை செல்வம், பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

