புத்தாண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, பாளையம் புனித சூசையப்பா் தேவாலயப் பங்கு குரு புதன்கிழமை பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.
பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் கிராமத்தில் 175 ஆண்டுகள் பழைமையான புனித சூசையப்பா் தேவாலயம் உள்ளது. இங்கு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ இறை மக்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
கிறிஸ்து பிறப்பை முன்னறிவிக்கும் விதமாக வீடுகளில் சிறப்பாக குடில்களை அமைத்தவா்களும், கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சிறந்த குடில்கள் அமைத்த குடும்பத்தினருக்கும் பங்கு குரு ஜான் கென்னடி பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


