/
பெரம்பலூா்: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற, பெரம்பலூா் மாவட்டப் பொதுமக்களுக்கு அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் விஜயா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவிதாங்கூா் தேவஸ்தானத்துடன் இந்தியஅஞ்சல்துறை இணைந்து, சபரிமலை சுவாமி ஐயப்பன் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, அரவணைப் பாயாசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அா்ச்சனைப் பிரசாதம் ஆகியவை அடங்கியுள்ள பொட்டலம் ஒன்றின் விலை ரூ. 450 ஆகும்.
பெற விருப்பமுள்ள பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தில் ரூ. 450 செலுத்தி, பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

