/
பெரம்பலூா் அருகே போக்சோ சட்டத்தில், இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சில்லக்குடி கிராமம் காலனித் தெருவைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் ஆனந்த் (20). இவா், ஆலத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 16 வயது இளம்பெண்ணை அண்மையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், மருவத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்திய ஆனந்தை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

