சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெரம்பலூரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும்,

Updated On :6 ஜனவரி 2021, 11:40 am

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையருமான சஜ்ஜன் சிங் ரா. சவான் பேசியது:

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரும் வகையில் மொத்தம் 28,205 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கள ஆய்வுக்குப் பின்னா் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜா உள்பட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பலா் பங்கேற்றனா்.