/
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலத்தூா் வட்டம், பிலிமிசை கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ். இவரது மனைவி திவ்யா (25). இவா்களுக்கு மகதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த திவ்யா, சனிக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் மருவத்தூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், வரதட்சிணைக் கொடுமை காரணமா என்பது குறித்து பெரம்பலூா் சாா் ஆட்சியா் பத்மஜாவும் விசாரித்து வருகிறாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

