பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வி. மீனாட்சிசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பான பொதுமக்களின் குறைகேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறையில் டிஎன்சிஎஸ்சி துணை மண்டல மேலாளர் தலைமையிலும், குன்னம் வட்டம் சித்தளியில் பொது விநியோகத்திட்ட துணைப் பதிவாளர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளத்தில் நில அளவை உதவி இயக்குநர் தலைமையிலும் காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

