காப்பிய இமயம் - என்.வி.நாயுடு; பக்.356; ரூ.160; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.
புவி வெப்பமயமாதல் - தொடக்க நிலையினருக்கு - டீன் குட்வின்; தமிழில்: க.பூரணச்சந்திரன்; பக்.136; ரூ.160; அடையாளம், புத்தாநத்தம்; )04332 - 273444.
பறையொலி - தனலெட்சுமி பாஸ்கரன்; பக்.88; ரூ.60; கிருத்திகா பதிப்பகம், 14, உஸ்மான் அலி நகர், கே.கே.நகர் அஞ்சல், திருச்சி-620 021.
மூண்டெழு கனல் - ஜான் கீட்ஸ்; தமிழில்: இராம.குருநாதன்; பக்.104; ரூ.70; விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை-41.
திருக்குறள் சொற்பொருள் அகராதி - வே.பதுமனார்; பக்.160; ரூ.60; ஜெயக்கொடி பதிப்பகம், குடியாத்தம்; )04174-221703.
அன்புக் குழந்தைகளுக்கு அழகுத் தமிழ்ப் பெயர்கள் - பிரேமா அரவிந்தன்; பக்.108; ரூ.40; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; )044- 4331510.
ரவீந்திரநாத தாகூர் கீதாஞ்சலி - தமிழில்: வி.ஆர்.எம்.செட்டியார்; பக்.80; ரூ.30; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
மாமேதை லெனின் - பசுமைக்குமார்; பக்.224; ரூ.95; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.
வலியல்ல வலிமை (நாடகங்கள்) - எஸ்.கிரிஜா; பக்.144; ரூ.65; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.
வள்ளலார் - 19 ஆம் நூற்றாண்டு தமிழகத்தில் வாழ்ந்த ஒரு வீரத்துறவியின் ஈர வரலாறு (நாடக வடிவில்) - தி.வெ.இராசேந்திரன்; பக்.192; ரூ.100; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.
அப்பச்சிமார் காவியம் - செ.இராசு; பக்.136; ரூ.75; டாக்டர் சி.மயிலேறு ரவீந்திரன், ஈரோடு-11; )0424 - 2261875.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

