சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இலக்கியச் சங்கமம்

நூலகர் வாசகர் வட்டம் நடத்தும் சிந்தனைச் சாரல் நிகழ்ச்சி. தலைமை: மு.முருகேஷ்; பங்கேற்பு: எம்.கே.லோகேஸ்வரன், கு.இரா.பழனி, பூ.பரசுராமன்; கிளை நூலகம், ரெட்டைவாடை செட்டித் தெரு, வந்தவாசி; 5.9.13 மாலை 5.30.

Updated On :2 செப்டம்பர் 2013, 6:53 am

நூலகர் வாசகர் வட்டம் நடத்தும் சிந்தனைச் சாரல் நிகழ்ச்சி. தலைமை: மு.முருகேஷ்; பங்கேற்பு: எம்.கே.லோகேஸ்வரன், கு.இரா.பழனி, பூ.பரசுராமன்; கிளை நூலகம், ரெட்டைவாடை செட்டித் தெரு, வந்தவாசி; 5.9.13 மாலை 5.30.

தமிழகக்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: நீதியரசர் பி.ஜோதிமணி; பங்கேற்பு: ம.முரளி, எஸ்பி.முத்துராமன், பாஸ்கராச்சார், வசந்தா கந்தசாமி, ஆர்.ராஜமோகன், சு.வஜ்ரவேலு; டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் இல்லம், 94, இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை-4; 5.9.13 காலை 9.00.

தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் நடத்தும் ஆசிரியர் தின விழா கவியரங்கம். தலைமை: பரிணாமன்; பங்கேற்பு: மயிலாடுதுறை இளையபாரதி, முருகு அருணன், கே.சுகுமார்; சஞ்சு கலைப்பள்ளி, 8/2, போலீஸ் குவார்டர்ஸ் ரோடு, தியாகராயநகர், சென்னை; 5.9.13 மாலை 6.00.

தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் ஆசிரியர் திருநாள் சிறப்புப் பட்டிமன்றம். தலைமை: ஜெ.ஜோயல்; பங்கேற்பு: மு.இ.அகமதுமரைக்காயார், தே.தேவகிருபாநிதி, ச.பிரகாஷ், செ.ஜெபா ஜாஸ்கர், நீ.விஜயகுமார், ஜெ.சரவணன், மோ.வ.நாகராஜன், ஜெ.டில்லிபாபு, வெ.செல்வமணி; ஒலிஒளி காட்சிக்கூடம், தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்பேடு, சென்னை-107; 5.9.13 நண்பகல் 12.30.

பரமத்தி வேலூர் நாங்கள் இலக்கியகம் நடத்தும் திங்கள் ஆய்வரங்கம். தலைமை: என்.பி.வேலுச்சாமி; பங்கேற்பு: அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, க.முத்துக்குமார், செல்மா காமராசன், முத்துகண்ணன்; வேலூர் நகர வர்த்தகர்கள் சங்க திருமண மண்டபம், வேலூர்; 6.9.13 மாலை 6.00.

பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் நடத்தும் சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழா. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: தமிழிசை செüந்தரராசன், கி.சங்கரன், சுப்பு ஆறுமுகம், கே.சுப்ரமணியம், சாய்சுதா; ஸ்ரீ சங்கர வித்யாலயா, கேம்ப்ரோடு, கிழக்குத் தாம்பரம், சென்னை; 7.9.13 மாலை 5.30.

பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு நடத்தும் பாரதி விழா. தலைமை: செ.தட்சணாமூர்த்தி ; பங்கேற்பு: மாணிக்கம், உமா பாலசுப்பிரமணியன், பாரதி சேகரன், கோ.பார்த்தசாரதி; வாழ்க வளமுடன் சிற்றரங்கம், 28/11, 27 ஆம் தெரு, நங்கைநல்லூர், சென்னை-61; 7.9.13 மாலை 5.00.

இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்தும் இலக்கிய - இலக்கணத் தொடர் கருத்தரங்கம். தலைமை: பிறை.அறிவழகன்; பங்கேற்பு: தி.அ.முனவர்தீன், கி.நாச்சிமுத்து, மா.செ.பாலசுப்பிரமணியன், ப.இராஜரெத்தினம்; அ.மோ.தாசு சமுதாயக் கல்லூரி, தெற்குவீதி, திருவாரூர்; 7.9.13 மாலை 6.00.

கம்பன் கழகம் நடத்தும் மாதக் கூட்டம். பங்கேற்பு: பீ.ரகமத் பீபி; கம்பன் மணிமண்டபம், காரைக்குடி; 7.9.13 மாலை 6.00.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் தொல்காப்பியம் தொடர் வகுப்பு. பங்கேற்பு: கு.வெ.பாலசுப்பிரமணியன்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 8.9.13 மாலை 5.00.

தேவன் நூற்றாண்டு விழா. பங்கேற்பு: ஆர்.சேஷசாயி, கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன், கே.விசுவநாதன், வாதூலன், அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன், வி.கங்காதர், அம்பை, எஸ்.பசுபதி; ஸ்ரீமதி சிவகாமி பெத்தாச்சி அரங்கம், ஆழ்வார்பேட்டை, சென்னை-4; 8.9.13 காலை 9.00.

நெல்லை கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: பா. பாலகிருஷ்ணன், சிவ.சத்தியமூர்த்தி; ஸ்ரீ தியாகபிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு இராமசாமி கோவில் வளாகம், பாளையங்கோட்டை; 8.9.13 மாலை 6.00.