கருத்து வேறுபாடுகள் அருளா? அழிவா? - மௌலவி நூஹ் மஹ்ழரி; பக்.168; ரூ.70; இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை -12.
இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடி கொண்டிக்கின்ற விஷயம் மார்க்க விஷயத்தில் நீ சொல்வது சரியா, நான் சொல்வது சரியா என்பவை. இவ்வாறு தங்களுக்குள் முரண்பாடு இருக்கையில் "வாராது வந்த மாமணி போல' நம் கையில் கிடைத்த அரிய பொக்கிஷம் இந்த நூல்.
கருத்து வேறுபாடுகள் இப்பரந்த அறிவுசார் இஸ்லாமிய மார்க்கத்தில் தவிர்க்க முடியாதது என்றும், அதை நாம் எவ்வாறு கையாளுகின்றோம் என்பதில்தான் இருக்கிறது என்றும் அழகிய உதாரணங்களுடன் நூலாசிரியர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் தங்களையே அழித்து கொள்ள பயன்படுத்தும் நபி மொழியான 73 கூட்டங்கள் சம்பந்தமான நபிமொழி குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் கையில் இருக்க வேண்டிய தவிர்க்க முடியாத நூல்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

