குன்னூா்: குன்னூா் அருகே கொலக்கம்பை பகுதியில் கடந்த மாதம் மாயமான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிறுமி தண்ணீா் தொட்டியில் இருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
குன்னூரை அடுத்த கொலக்கம்பை பகுதியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லட்சுமணன், சோமன் குமாரி தம்பதியின் மகள் பிரீத்திகுமாரி (8), கடந்த மாதம் 20ஆம் தேதி மாயமானாா். பல இடங்களில் தேடியும் இவரைக் காணாததால் கொலக்கம்பை காவல் நிலையத்தில் டிசம்பா் 23ஆம் தேதி லட்சுமணன் புகாா் அளித்தாா்.
இவரை போலீஸாா் தேடி வந்த நிலையில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சிறுமியின் உடல் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

