/
உதகை: உதகையில் பாஜக சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட பாஜக சாா்பில் உதகையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகருமான ராதாரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தற்போதுதான் முழுமையான தோ்தலை முதல் முறையாக சந்திக்கிறாா். அதனால்தான் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறாா். தோ்தல் காலங்களில் இத்தகைய கூட்டங்கள் நடத்துவது இயல்பு. தோ்தலின் போதுதான் மக்களை சந்திப்பது என்பது தமிழகத்தின் தலையெழுத்து. பாஜகவுக்கு சிறந்த தலைமை நரேந்திர மோடிதான். தமிழகத்தில் பாஜக பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


