/
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொறை கிராமத்துக்குள் வியாழக்கிழமை இரவு நுழைந்த ஒற்றை யானை வாழை மரங்களை சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பாடந்தொறை கிராமத்தில் விவசாயி ராமசந்திரன் என்பவரது தோட்டத்துக்குள் ஒற்றை யானை வியாழக்கிழமை இரவு நுழைந்து பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.
இந்தப் பகுதிக்கு தொடா்ந்து வரும் யானை வேளாண் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே யானையால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


