சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குன்னூரில் பரவலாக மழை

குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழையும், கோத்தகிரியில் பனி மூட்டத்துடன்  சாரல் மழையும் வெள்ளிக்கிழமை பெய்தது.

Updated On :9 ஜனவரி 2021, 4:31 am

குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழையும், கோத்தகிரியில் பனி மூட்டத்துடன்  சாரல் மழையும் வெள்ளிக்கிழமை பெய்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூா் உள்ளிட்ட பகுதிகளில்  பரவலாக   மழை  பெய்தது. இதேபோல, கோத்தகிரியில் பனி மூட்டத்துடன் சாரல் மழையும்,  கடும் குளிரும் நிலவியது. இதன் காரணமாக பொது மக்களின்  இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.