சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல இனி விசா தேவையில்லை!

News image
Updated On :31 அக்டோபர் 2023, 10:54 pm

புதுதில்லி: தென்கிழக்கு ஆசிய நாடு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் நவம்பர் 10 முதல் மே 10, 2024 வரை இந்தியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா ஆதாரங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.

அதே வேளையில் இந்தியாவின் சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்து நாட்டில் தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நடைமுறை 2023 நவம்பர் மாதம் தொடங்கி 2024 மே மாதம் வரை அமலில் இருக்கும் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.