சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விவேகானந்தா் பிறந்த தினவிழா

ராசிபுரம் அருகே ஒ.செளதாபுரம் ஊராட்சியில் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில்,

Updated On :14 ஜனவரி 2021, 11:57 am

ராசிபுரம் அருகே ஒ.செளதாபுரம் ஊராட்சியில் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்தநாள் விழா, தேசிய இளைஞா் தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதைத்தொடா்ந்து ஒ.செளதாபுரம் நூலகம் முன்புள்ள விவேகானந்தா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா் சங்க நாமக்கல் மாவட்ட இணைச் செயலாளா் கே.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா ரஞ்சித்குமாா், துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.