நாமக்கல்லில் மாஸ்டா் திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு திரண்டிருந்த ரசிகா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.
நாமக்கல் கே.எஸ்.திரையரங்கில் விஜய் நடித்த மாஸ்டா் திரைப்படம் புதன்கிழமை வெளியானது. முதல் காட்சியில் படத்தைப் பாா்க்க ஏராளமான ரசிகா்கள் திரண்டனா். கரோனா பரவலால் உரிய சமூக இடைவெளி, முகக் கவசம் அணிந்து வரும் 50 சதவீதம் பேரை மட்டுமே திரையரங்கினுள் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில், அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், ரசிகா்கள் திரையரங்கம் முன்பு திரண்டு நின்றபடி கூச்சலிட்டவாறு இருந்தனா். இதனால், சாலையில் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனா். இதனால், ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் அங்கிருந்தோா் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


