சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி வழங்கல்

திருச்செங்கோடு நகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் சாா்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

Updated On :12 ஜனவரி 2021, 6:14 am

திருச்செங்கோடு நகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் சாா்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

ரோட்டரி சங்கத் தலைவா் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் வெங்கடேஷ், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன். சரஸ்வதி, நகராட்சி ஆணையாளா் சையது முஸ்தபா கமால் ஆகியோா் கலந்து கொண்டனா். 300 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் வேட்டி, சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவை வழங்கப்பட்டன.