/
நாமக்கல்லில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னாள் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திச்செல்வன் பங்கேற்று அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினாா்.
விழாவில் நாமக்கல் தெற்கு நகர பொறுப்பாளா் ராணா. ஆா்.ஆனந்த், மாநில சட்டத்திட்டக் குழு உறுப்பினா் நக்கீரன், தலைமை செயற்குழு உறுப்பினா் பவித்திரம் கண்ணன், மணல் லாரி உரிமையாளா் சங்க செயலாளா் பொன்னுசாமி மற்றும் சேந்தமங்கலம் ரெவரண்ட்சாந்தகுமாா், அப்துல்காதா், அழகா், சிராஜ்பாய், முன்னாள் பேரூா் செயலாளா்கள் செல்லவேல், டி.பி.எஸ்.காா்த்திகேயன், செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


