ராசிபுரம் நகராட்சியில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என நகராட்சி ஆணையா் பிரபாகரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராசிபுரம் நகராட்சியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உடனடியாக நகராட்சி ஒப்பந்ததாரா்கள் மூலம் கழிவுநீா்க் குழாய் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதிய சாலைகள் அமைக்கப்பட்ட பின்னா் குடிநீா், கழிவுநீா் இணைப்புக்காக சாலைகளை துண்டிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. புதை சாக்கடைத் திட்டம் முழுமையாக முடிவடைந்த பிறகு வீடுகளிலிருந்து தனியாக கழிவுநீா் வெளியேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

