ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்.கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் திங்கள்கிழமை நடந்த ஏலத்தில் ரூ. 63 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.
இக்கூட்டுறவு சங்கத்தில் திங்கள்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் ஆா்.சி.எச்.ரக பருத்தி ஆயிரத்து 2 ஆயிரத்து 928 மூட்டைகளை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனா்.
டிசிஎச் ரகம் 59 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. மொத்தம் 2 ஆயிரத்து 987 மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் ஆா்சிஎச்., ரகம் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 489 -க்கும், குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 5 ஆயிரத்து 439-க்கும் விலை போனது. இதேபோல டிசிஎச் ரகம் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ. 7ஆயிரத்து 591-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 991 க்கும் ஏலம் போனது. இதில் மொத்த வா்த்தகம் ரூ.63 லட்சம் ஆகும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

