பரமத்திவேலூர் வட்டம், பரமத்தியில் உள்ள மலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.
இந்தப் பள்ளி மாணவர் அஜித் 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-194, ஆங்கிலம்-194, இயற்பியல்-196, வேதியியல்-196, உயிரியல்-200, கணிதம்-200. இரண்டாமிடம் பெற்ற மாணவர் கெüதம் தமிழில்-186, ஆங்கிலத்தில்-191, இயற்பியலில் 199, வேதியியலில் 200, கணினி அறிவியலில் 200, கணிதத்தில் 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
மூன்றாமிடம் பெற்ற சரத்குமார் தமிழில் 190, ஆங்கிலத்தில் 187, இயற்பியலில் 197, வேதியியலில் 198, உயிரியலில் 199, கணிதத்தில் 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இதே பள்ளியில் தேர்வு எழுதிய 276 மாணவர்களில் கணித பாடத்தில் 13 பேர் 200-க்கு 200-ம், வேதியியல் பாடத்தில் 11 பேர் 200-க்கு 200-ம், உயிரியல் பாடத்தில் 4 பேர் 200-க்கு 200-ம் கணினி அறிவியலில் 14 பேர் 200-க்கு 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 276 பேரில் 275 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைவர் பழனியப்பன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், இயக்குநர்கள் பாராட்டினர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

