/
சீா்காழி தென்பாதி வ.உ.சி. தெற்கு தெருவில் கானும் பொங்கலையொட்டி, சனிக்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.
50 பெண்கள் பங்கேற்ற இப்போட்டியில் சமுதாயத் தலைவா்கள், சமூக ஒற்றுமை, கரோனா விழிப்புணா்வு, தேசப்பற்று ஆகியவற்றை பறைசாற்றும் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டன. இதில் சிறந்தவையாக தோ்வு செய்யப்பட்ட கோலங்களை வரைந்த 10 பேருக்கு சிறப்பு பரிசுகளையும், 40 பேருக்கு ஆறுதல் பரிசுகளையும் பெஸ்ட் மெட்ரிக். பள்ளி தாளாளா் ராஜ்கமல் வழங்கினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


