பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைவரது வாழ்வும் சிறக்க வாழ்த்துகள் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்த வாழ்த்து செய்தி :
பசுமைப் புரட்சி, கால்நடைகளின் நலன், நீராதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி திருநாள் கொண்டாடப்படுவதன் மூலம், இந்தியாவிலேயே சிறப்புக்குரிய தனிப்பெரும் கலாசாரத்துக்கு உரியவா்கள் தமிழா்கள் என்பது வெளிப்படுகிறது.
தற்போதைய நிலையில், பெரு நிறுவன முதலாளிகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் நீா் வளங்களை மீட்டெடுக்கவும், வேளாண் உற்பத்திப் பெருகவும் விவசாயிகளுக்கு துணை நிற்க இத்திருநாளில் உறுதியேற்போம்.
தொடா் மழையால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கவலையளித்தாலும், அவா்களின் வயலும், வாழ்வும் சிறக்க வாழ்த்துவோம். பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைவரது வாழ்விலும் வசந்தம் வீசிட வாழ்த்துகள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

