/
திருமருகலில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.
திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், தெற்கு ஒன்றிய செயலாளா் எம். பக்கிரிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் பெரியமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளா் ஜி. நடராஜன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கமலி கமலநாதன், முன்னாள் ஊராட்சித் தலைவா் மைதிலி கண்ணப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

